Mrs. Kandiah Sivapakkiyam
Date of Birth: 04 June 1937 - Deceased: 25 May 2024
யாழ். உடுப்பிட்டி, கம்பர்மலை பாரதி வீதியை பிறப்பிடமாகவும், கண்ணகிபுரம் உவர்மலை திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . கந்தையா சிவபாக்கியம் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகம்மா-இராமலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர்-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சர்வானந்தம், சாந்தரூபி, திருக்கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்பு தாயரும்,
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், சுபத்திரை, பொன்னாச்சி, கந்தசாமி தண்ணிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருணாசம், சபாரத்தினம் மற்றும் தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரமானந்தன் ,ஸ்ரெலாராணி ஆகியோரின் மாமியாரும்,
சர்வலோகநாதன், சச்சிதானந்தன், யோகேஸ்வரி, அருணகிரிநாதன் ஆகியோரின் சிறிய தாயரும்
அருட்செல்வம், ரூபா ஆகியோரின் பெரிய தாயாரும்
அரவிந்தன், கலாஜினி, காலஞ்சென்ற ரகுபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
கோமதி, தியானேஸ்வரன், உமாரகுணன், ஜசிராஜ், துஷாந்தி, அனோஜன், சுதாஜினி, ஷர்மிலி, தர்சியா கரிசங்கர், நிசாந்தினி, சிந்துஜா, பிரியங்கா, சுமயந்தன், தர்ஷாயினி, மகேந்திரன் ஆகியோரின் பேத்தியும்,
தாட்சாயினி, ரிதுசன், ருத்வி, மோனிஸ், டர்னிஷ், அதீதன், ஆதிரன், நவீனன், ஆதினி, கவிநயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரிகைக்காக திருகோணமலை இந்து மயனத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
