Mr. Kandiah Sundaralingham

Kandiah Sundaralingham

Date of Birth: 21 July 1939 - Deceased: 23 March 2025

யாழ். ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - துரையம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - பொன்னுக்குட்டி தம்பதியினரின் மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராசமணி, மகாதேவன், வாமதேவன் ஆகியோரின் சகோதரரும்,

தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி (சுவிஸ்), ஞானச்செல்வி (சுவிஸ்), திருச்செல்வி  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைகுந்தநாதன், ரவீந்திரன் (சுவிஸ்), யோகலதன் (சுவிஸ்), பகீரதன் ஆகியோரின்  பாசமிகு மாமனாரும்,

அபிராமி (சுவிஸ்), செந்தூரன் (சுவிஸ்), ஓவியா (சுவிஸ்), சிறிராம் (சுவிஸ்), சங்கவி (சுவிஸ்), சாம்பவி (சுவிஸ்), துர்க்காயினி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2025  வெள்ளிக் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

நாவலர் வீதி,

கோண்டாவில் மேற்கு.

 அன்னாரின் ஆத்மா  சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)