திரு கந்தையா கயிலைநாதன்

கந்தையா கயிலைநாதன்

தோற்றம்: 24 ஜூன் 1945 - மறைவு: 26 டிசம்பர் 2023

யாழ். டச்சு வீதி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கயிலைநாதன் அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 05:00)