Mr Kandaiya Nevethan
(நியூ உமேஷ் டிரேடர்ஸ், கவிதா டிரேடர்ஸ் - உரிமையாளர்)
Deceased: 06 March 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், புளூமென்டால் வீதி, 653/9 , இலக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நிவேதன் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா- விஜயலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
போகாவத்தை திரு.திருமதி தனராஜ் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
அஜனா அவர்களின் அன்புக்கணவரும்,
தவினேஷ், சச்சீவ் (விச்சலி இன்டர்நெஷனல் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஷோபனா, உமேஷ் (Baur & Co - Colombo-14) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்மோகன் (Hemas Hospital - Wellawatte), உஷா, சுபா (UK) ஆகியோரின் மைத்துனரும்,
நேஹா, மினுஷன் ஆகியோரின் மாமாவும்,
ஆரூஷ், அஷ்வின், பிரணவ் ஆகியோரின் பொியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் 653/9, புளூமென்டால் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
