திருமதி. கந்தையா பூரணம்
தோற்றம்: 22 மே 1942 - மறைவு: 14 மே 2024
யாழ் சோரன்பற்று பளையை பிறப்பிடமாகவும், வேம்போடுகேணி பளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா பூரணம் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
அன்னலட்சுமி, குலவீரசிங்கம், சுந்தரலிங்கம் (ஓய்வுநிலை பிரதி அதிபர்), கணேசலிங்கம், சித்திரா, தவமணி (பரிசாரகர் ஆதார வைத்தியசாலை-சாவகச்சேரி), கிருஷ்ணலிங்கம் (சாரதி வீதி அபிவிருத்தி அதிகார சபை-கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முருகேசு, சின்னப்பிள்ளை, வாகேஸ்வரி, பவானி, சியாமளா, காலஞ்சென்ற பழனிஆண்டி, சிவகலை ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மனோகரி, ஜமுனா, குமுதினி, சசிகலா, கோபிகா, கவினா, ஜனுதாஸ், நித்திலன், நிலவழகி, நிலவரசன், பிரகாஸ், அனுசியா, பிரவீனன், பிரசாந்தன், அஜந்தினி, சர்மிலா, சாரதா, நிரோபா, துஷாந், காலஞ்சென்ற சாருஜன், தமிழினி, சாருஜன், வியூகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15-05-2024 இத்தாவில் பளையில் அமைந்துள்ள அவரது மகன் கணேசலிங்கத்தின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் வேம்போடுகேணி குருடிகாடு இந்து மயானத்திற்கு புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2024 04:00)
