திரு கந்தையா செல்வராஜா (சிவராசா)
தோற்றம்: 26 மார்ச் 1951 - மறைவு: 27 ஜனவரி 2024
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 3ம் வட்டாரத்தையும் ஒஷாவா கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா செல்வராஜா அவர்கள் 27-01-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - மாரிமுத்து தம்பதியினரின் இளைய மருமகனும்,
சாரதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவா, சுகன்யா, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்பு அண்ணனும்,
ரதிப்பவனம், காலஞ்சென்ற கந்தையா மற்றும் விஜயலட்சுமி, சரோஜனிதேவி, இராசேந்திரம், கோபாலகிருஷ்ணன், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தில்லையம்பலம், காலஞ்சென்ற கெங்காசலம் மறும் தேன்மொழி, செல்வநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிசந்தன், தர்சிகா, லாவர்தன், நிவேதன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அருண்குமார், ஜீவனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரன், காவியன், கனியன், ஆருதயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா"
www.tamilthakaval.org
