Mr. Kandallaiingam Sithamparapillai
Date of Birth: 01 March 1929 - Deceased: 25 July 2024
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,கனடா- Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தலிங்கம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி-பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சாந்தி, சாந்தகுமார், சதீஷ்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திருப்பதி, நந்தினி, வசந்தரூபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சுகிர்தம்மா, சிவஞானசுந்தரம், தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷா, சயீத், சஞ்சீவ், யனுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 31-07-2024 புதன்கிழமை அன்று மாலை 6.00-10.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் வைக்கப்பட்டு, 01-08-2024 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
