Mr. Kandapillai Velauthamoorthy
(ஓய்வுபெற்ற வலி கிழக்கு நீர்வேலி ப.நோ.கூ. சங்க உத்தியோகத்தர்)
Deceased: 14 February 2026
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நுணாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பிள்ளை வேலாயுதமூர்த்தி அவர்கள் 14-02-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
கந்தப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,
கதிரேசு (சின்னத்தம்பி), முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி, கிருஸ்ணவேணி மற்றும் காலஞ்சென்றவர்களான குகப்பிரசாதம், கோகிலாம்பிகை, நல்லைவரோதயன் கௌரியம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பத்மாவதி, கணேசன், அற்புதமலர், கந்தசாமி (கனடா), ஞானச்சந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-02-2026 செவ்வாய்கிழமை நுணாவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10:00 மணிக்கு நுணாவில் குச்சபிட்டி இந்து மயானதம்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
