திரு. கந்தப்பு கருணாகரன்
தோற்றம்: 21 அக்டோபர் 1963 - மறைவு: 02 டிசம்பர் 2020
யாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு கருணாகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற நாராயணசுவாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரிபுரசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஷன், தனுரன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பிரபாகரன், சுதாமதி, சாந்தமதி, வனிதா, யசோதா, கோமதி(டென்மார்க்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெற்றி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெகன்மோகினி, வாசுகி, பவானி, அசோகன், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷெலினா, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:- 9th Dec 2020 10:00 AM
கிரியை:-
Wednesday, 09 Dec 2020 10:00 AM - 1:00 PM
Hernings sygehus kapel
Overgade 4, 7400 Herning, Denmark
தகனம்:-
Wednesday, 09 Dec 2020 1:00 PM
Holstebro Kirkegårde & Krematorium
Viborgvej 69, 7500 Holstebro, Denmark
தொடர்புகளுக்கு:-
சுந்தா - மனைவி Mobile : +45 91 10 6642
கிருபாகரன் - சகோதரன் Mobile : +44 783 221 3856
தாய் Phone : +94 21 221 3162
சுதாமதி - சகோதரி Phone : +94 21 221 3286
கோமதி - சகோதரி Mobile : +45 71 43 4925
வசந்தன் - மச்சான் Mobile : +45 31 88 5786
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2020 05:06)
