திரு கந்தப்பு தாமோதரம்பிள்ளை
மறைவு: 29 செப்டம்பர் 2019
நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு தாமோதரம்பிள்ளை 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு - அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகசோதியின் பாசமிகு கணவரும்,
வேலாயுதபிள்ளை (கனடா), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ரவிராஜ் (நோர்வே), வசந்தி (சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுனித்தா, நோர்வே) செல்வக்குமரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக்ஷயா (நோர்வே), அபிலாஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலசிங்கம், மலர்சோதி, தங்கராசா, பவளம், ரவிந்திரராசா, காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்) ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.10.2019) செவ்வாய்க்கிழமை மு.ப | 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்திற்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
புலவர் வீதி, நவாலி வடக்கு,
மானிப்பாய்.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 665 5636 - வசந்தி (மகள்)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2019 02:11)
