திரு. கந்தசாமி ஆனந்தசபாபதி

கந்தசாமி ஆனந்தசபாபதி

தோற்றம்: 02 மார்ச் 1932 - மறைவு: 29 மே 2022

யாழ் தெல்லிப்பளை வறுத்தளைவிளானை பிறப்பிடமாகவும் கொழும்பை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி ஆனந்தசபாபதி அவர்கள் 29-05-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேற்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துச்செட்டியார் சபாபதி செட்டியார் கந்தசாமி சின்னம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு,திருமதி சீனிவாசகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலக்சுமி  அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி, கனகசபாபதி ,இராசநாயகி நடேசலிங்கம்,நடனசபாபதி,
பார்வதிஆகியோரின் பாசமிகு சகோதரனும்ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Monday, May 30th 2022 at 12.00PM
at Jeyaratna Parlour, Kanatte, Borella.

கிரியைகள் மற்றும் தகனம்:-
 
Monday, May 30th  at 1.30PM
at Jeyaratna Parlour, Kanatte, Borella

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2022 01:44)