Mr Kandasamy Apputurai
(Retired Assistant manager - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொழும்பு)
Date of Birth: 29 January 1934 - Deceased: 28 January 2024
யாழ். நவாலி ஆலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி அப்புத்துரை அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு - அருந்ததி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகனகுமார் (இலங்கை), கலாயின (கனடா), சியாமினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தசக்தி (இலங்கை), சுப்பிரமணியனம் (கனடா), காலஞ்சென்ற கிரிதரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணேசமூர்த்தி (இலங்கை), காலஞ்சென்ற குணசேகரன் (இலங்கை), சரோஜினி (இலங்கை), தங்கலோஜினி (இலங்கை), நேசபாலாம்பிகை (Rachel - பிரான்ஸ்), குணசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி (கனடா), மனோகரி (இலங்கை), மகேந்திரன் (கனடா), சுரேந்திரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிமோதரன், வினோஜா, அன்சுகன், அபிராமி, ஆதிரன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
