திருமதி. கந்தசாமி பாக்கியலட்சுமி (சின்ன பிள்ளை)

கந்தசாமி பாக்கியலட்சுமி (சின்ன பிள்ளை)

தோற்றம்: 26 மார்ச் 1953 - மறைவு: 03 பெப்ரவரி 2025

யாழ். மாதகல் ரட்ணவாசாவை பிறப்பிடமாகவும், இத்தாலி - பலர்மோவினை வசித்து வந்தவருமாகிய திருமதி. கந்தசாமி பாக்கியலட்சுமி அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று மாதகலில் இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2025 05:00)