Mr. Kandasamy Balachandran
Date of Birth: 00 0000 - Deceased: 16 January 2025
யாழ். வல்வெட்டி பள்ளிக்கூட வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி பாலச்சந்திரன் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான கந்தசாமி (நம்மையா - ஓவசியர்) - ஆச்சிமுத்து தம்பதியினரின் இளைய புதல்வன்,
இராஜேந்திரன் (இங்கிலாந்து, பாலசுப்பிரமணியம் (இங்கிலாந்து), மகிமலீலா (லலிதா-கனடா), மகேந்திரம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மா (இங்கிலாந்து), கமலா (இங்கிலாந்து),கணேசலிங்கம் (கனடா), நிரஞ்சனி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
