திரு. கந்தசாமி சந்திரகுமார்

கந்தசாமி சந்திரகுமார்

தோற்றம்: 27 மார்ச் 1972 - மறைவு: 14 ஜூலை 2026

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரியா Ried im Innkreis ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சந்திரகுமார் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
 
காலஞ்சென்ற தில்லையம்பலம், இராஜபூபதி (மாரீசன்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரசாந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிஷான், நிகேஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரமோகன் (ஜேர்மனி), யோகமலர் (சுவிஸ்), நிர்மலா (ஜேர்மனி), சந்திரபாலன் (ஸ்ரீவள்ளி கபே உரிமையாளர், சாவகச்சேரி), சோதிமலர் (சுவிஸ்), சந்திரசேகர் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மணிவண்ணன் (சண்முகராசா- மாரீசன்கூடல்), ஜீவமணி (நீர்வேலி), காலஞ்சென்ற குகாதரன் மற்றும் கஜனி (மாரீசன்கூடல்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை
 
Wednesday, 22 July 2026 9:00 AM - 12:00 PM
Waldfriedhof Ried im Innkreis Schärdinger Str. 51, 4910 Ried im Innkreis, Austria


தொடர்புகளுக்கு:

சாந்தி - மனைவி Mobile: +43 650 520 7629
மோகன் - சகோதரன் Mobile: +49 15 12 882 9223
சோதி - சகோதரி Mobile: +41 76 472 4944
கஜனி - மச்சாள் Mobile: +94 77 076 2105
காமினி - மச்சாள் Mobile: +94 77 039 9770

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2026 16:26)