திரு. கந்தசாமி காண்டீபன்

கந்தசாமி காண்டீபன்

தோற்றம்: 28 ஏப்ரல் 1974 - மறைவு: 17 மார்ச் 2026

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி காண்டீபன் அவர்கள் 17-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுமாரசாமி (செல்வ மேஸ்திரியார்) - ஜெயலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயலக்ஷ்மி (விஜி) அவர்களின் அன்பு கணவரும்,

வக்ஸ்மணனின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வம், நமச்சிவாயம், கைலங்கிரி வைகுண்ட நாதன், யோகிஸ்வரன், ஜெகதீஸ்வரன், தயாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராணி, தேவி மற்றும் ரதி, ராதா, விஷ்ணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரகுகுமார், மனோ, சுகா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-03-2026 வெள்ளிக்கிழமை காலை 7.00 - 9.30  மணி வரை 66/67 Monarch Parade, London Road, Mitcham, CR4 3HB எனும் முகவரியில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் Croydon Cemetery & Crematorium (Mitcham Road, London, CR93AT) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2026 00:00)