திரு. கநதசாமி கருணாகரன்

(Office for National Unity and Reconciliation -Board MemberBoard of Director Lanka leyland limited,Prison Local Committmember at department of Prison,Boardof Directorat ONIROffice Natioal Unity Reconci)

கநதசாமி கருணாகரன்

தோற்றம்: 20 மே 1978 - மறைவு: 29 ஜூன் 2024

யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கருணாகரன் அவர்கள் நேற்று 29-06-2024ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் கந்தசாமி (முன்னாள் அதிபர் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும்,
 
மங்களநேசன் (முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர்- EPDP) ஜெசிந்தா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
பிரியா  (Merchant Bank, Jaffna) அவர்களின் அன்புக் கணவரும்,
 
தஷ்மிதா அவர்களின் (J/ Chundikuli Girls College) பாசமிகு தந்தையும், 
 
சுரேஸ்மோகன் பிரபாஜினி (Development Officer, தெல்லிப்பளை), கந்தசாமி கௌசல்யா (Librarian, Uduvil Girls College) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சுரேஸ்மோகன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மிதுஸ் (J/ HinduColege), தருதிஷா (J/Vembadi Girls High School) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜேத்திரன்-ஜெயந்திமாலா (ஜேர்மனி), கிருஷாந்தன்-நுர்சியா (NSB Jaffna) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஜெயரட்ணம் கஜேந்திரன் (பொறியியலாளர் ஜேர்மனி), சிங்கராஜர் கிருஷாந்தன் (பொறியியலாளர் CEB) ஆகியோரின் அன்பு சகலனும், 
 
கஜேஸ் (ஜேர்மனி), ஜஸ்மிரா (ஜேர்மனி), ஜஷேரா (ஜேர்மனி), சஜன் (J/Bosco School) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 01-07-2024ம் திகதி திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10:00 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்


இல 43, ஸ்ரான்லி கல்லூரி முன் ஒழுங்கை
அரியாலை, யாழ்ப்பாணம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2024 07:01)