திரு. கந்தசாமி கிருஸ்ணாகரன்(கிரி)

கந்தசாமி கிருஸ்ணாகரன்(கிரி)

தோற்றம்: 08 மார்ச் 1969 - மறைவு: 10 மே 2023

யாழ் சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கிருஸ்ணாகரன் (கிரி) அவர்கள் 10-05-2023ம் திகதி புதன்கிழமை அன்று  காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி செலவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
இரத்தினவடிவேல் (இலங்கை), காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
ஜீவரதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கிருஷா, ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
கருணாகரன் (இலண்டன்), கருணாவதி (இலங்கை), சுபாஷ்கரன்(பிரான்ஸ்), கலாவதி (இலண்டன்), சுமணாவதி (இலண்டன்), சுமணாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

பார்வை நேரம்:-
 
14- 05- 2023 ஞாயிறுக்கிழமை காலை : 10.30 -12.00
15- 05- 2023ம் திகதி திங்கட்கிழமை  மாலை : 15.00 - 16.00
 
Funerarium de Villetaneuse

இறுதிக்காரியைகள் பற்றிய விபரங்கள்:-

17- 05- 2023ம் திகதி புதன்கிழமை
 
கிரிகை நேரம்:     11.45 - 13.00
இறுதி அஞ்சலி:    13.35 - 14.25
 
95, rue Marcel Sembat
Funeraire de
villetaeuse 93430

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2023 05:48)