திரு. கந்தசாமி மகாதேவா

கந்தசாமி மகாதேவா

தோற்றம்: 02 ஜனவரி 1952 - மறைவு: 21 ஜனவரி 2021

யாழ். புளியங்கூடல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாதேவா அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை (கிளாக்கர்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,

மகாலிங்கம், விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான பரம்சோதி, குணசுந்தரி மற்றும் சூரியகலா, சந்திரகலா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இந்திரபூபதி, வரதராசா, மோகனாம்பாள், காலஞ்சென்றவர்களான சிவஞானச்செல்வம் (ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் திருக்கோவில் செருத்தனைப்பதி அறங்காவலர்), பத்மநாதன் மற்றும் பாலசிங்கம் (ஜேர்மனி), அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி, நிறைமொழி, கயல்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ்காந், லாவண்ணியா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜனனி, வாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேசிகா, ஆழினி ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
 
பார்வைக்கு:-
 
Tuesday, 26 Jan 2021 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Wednesday, 27 Jan 2021 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Wednesday, 27 Jan 2021 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
சதீஸ்காந் - மகன் Mobile : +1 416 902 8130 
லாவண்ணியா - மகள் Mobile : +1 416 721 3754
கார்த்திகா - மகள் Mobile : +1 647 885 8391
வாகீசன் - மருமகன் Mobile : +1 647 551 9765
மகாலிங்கம் - சகோதரன் Mobile : +94 77 103 5937 Mobile : +94 71 961 8724
சந்திரகலா - சகோதரி Mobile : +49 160 836 8317

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2021 05:38)