திரு. நடராசா கந்தசாமி
(இ.போ.ச பேரூந்து ஓட்டுனர்)
தோற்றம்: 08 ஜனவரி 1935 - மறைவு: 05 மே 2025
யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா கந்தசாமி அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு இளைய மகனும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார் (கனடா), விஜயநாயகி (கனடா), அசோக்குமார் (கனடா), ஜீவகுமார் (கனடா), சுதாகரன் (கனடா), காலஞ்சென்ற தர்சினி, பிரேம்குமார் (கனடா), சுதர்சினி (கனடா), பிரியதர்சினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதேவி (கனடா), குகன் (கனடா), கலாவதி (கனடா), லோஜிதா (கனடா), நிலூஷா (கனடா), சுரேந்தினி (கனடா), சுதன் (கனடா), பிரதீபன் (கனடா), சந்தானகிருஸ்ணன் (இலங்கை), குகநந்தினி (கனடா), கஜி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணா (கனடா), மேதா (கனடா), மதுரா (கனடா), சேயோன் (கனடா), ஆரணி (கனடா), அகிரன் (கனடா), மிதுரன் (கனடா), ரோஷினி (கனடா), ஹர்ஷன் (கனடா), ஜஷ்டின் (கனடா), ஜனன் (கனடா), சஞ்சய் (கனடா), கவின் (கனடா), யாகவி (கனடா), அம்ருதா (கனடா), லக்ஸ்மன் (கனடா), லவன் (கனடா), தனேஸ் (கனடா), காயத்திரி (கனடா), அகஸ்தியா (ஐக்கிய அமெரிக்கா), அபிஜித் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
தேவகி (இலங்கை), ரவீந்திரகுமார் (கனடா), தங்கேஸ்வரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
பூங்கமலாசனத்தேவி (இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 - 9:30 மணி வரையும், 12-05-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 - 11:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
