Mr. Kandasamy Nagendran

Kandasamy Nagendran

Date of Birth: 25 May 1956 - Deceased: 18 April 2026

யாழ். காரைநகர் சக்கலாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி நாகேந்திரன் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - மனோன்மணியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பரமசிவம் - பரமேஸ்வரி தம்பதிகயினரின் மருமகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தன், குகசாந்தன், துளசி, சுபசாந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

இந்திராதேவியின் சகோதரரும்,

லக்ஷ்மிபிரதா, அனுப்பிரியா, காண்டீபன், அபிராமி ஆகியோரின் மாமானாரும்,

விசாகன், ஆதிரன், ஆரபி, அயிலவன், கதிரவன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று சக்கலாவோடை இல்லத்தில் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மனோகரி (மனைவி):- ‪+94 77 556 4372‬
சுபசாந்தன் (மகன்):- +94 77 804 3470

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2026 00:00)