Mrs. Kandasamy Nageshwary

Kandasamy Nageshwary

Deceased: 20 June 2025

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்தையா - பரிபூரணம் தம்பதியினரின் இளைய மகளும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் மனைவியும்,

ஏழு பிபிள்ளைகளின் பாசமிகு தாயும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப் பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

ககலிசியவின் ஆசைக் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை யாழ். சுன்னாகத்திலுள்ள சூராவத்தையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2025 04:00)