திருமதி கந்தசாமி நாகேஸ்வரி
தோற்றம்: 08 ஜூன் 1944 - மறைவு: 23 மார்ச் 2023
யாழ் நவாலி வடக்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 23-03-2023ம் திகதி வியாழக்கிழமை நேற்று காலமானார்.
அன்னார் சோமசுந்தரம் புலவரின் வழித்தோன்றலுமாகிய காலஞ்சென்ற குமாரசாமி சிவகாமப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்வராஜா, வேலாயுதம் மற்றும் கதிர்காமத்தம்பி,
விமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, லலிதாதேவி, நடேசலிங்கம், செல்வரட்ணம், பேரின்பநாதன், மற்றும் சரோஜாதேவி, புஸ்பவதி, மல்லிகாதேவி, லலிதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கங்காதரன், கருணாகரன்(கருணா ஸ்டோர்ஸ்,கினிகத்தேனை) மற்றும் கங்காதேவி, துவாரகா கிரிதரன், கிரிஜா, ஹேமலதா, சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜகாந்தன், கணேசலிங்கம், ரஞ்சித், தயாநந்தன், தேவராஜா, அருள்தேவி, கோமதி அகியோரின் அன்பு மாமியாரும்,
றபிசன், விணோவன், யதுர்சினி, சதுர்சன், தபிசன், திசாந்த், நிவேதன், மதுஷாந்த், கீர்த்தனா,
அருணன், லக்ஷயா, நிபிஸ்னா, பவிசன், கவீசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-03-2023ம் திகதி சனிக்கிழமைகாலை 9.00 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு,
ஈமைக்கிரியைகள் 26-03-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2023 04:05)
