திரு கந்தசாமி நவராஜசிங்கம்

கந்தசாமி நவராஜசிங்கம்

மறைவு: 20 நவம்பர் 2019

கோவிற்கடவை துண்னாலை  மத்தியை பிறப்பிடமாகவும் வசிபிடமாகவும் கொண்ட கந்தசாமி நவராஜசிங்கம் 20.112019 செவ்வாய்க்கிழமை காலமானார்.


 அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (உச்சிட்டார்) வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதியின் அன்புக்கணவரும்,

பரராஜசிங்கம், பராசக்தி, குணராஜசிங்கம், சிவராஜசிங்கம்,பராநிதி, பத்மசோதி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை. திருப்பதி, தர்மரத்தினம் மற்றும் தேவராணி. ரதி, ஜெயலட்சுமி, அமிர்தகுணம், ஜோன் செல்வராஜா. ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் (சச்சி), ஸ்ரீகாந்தன் (காந்தன்) மற்றும் ஸ்ரீதனம், கலைவாணி, கலைமகள், கலைரூபன். செந்தில்ரூபன், கஜன், பிரசாந்தன்,உருத்திரா, ஜெயத்திரா, ஆஷித்தா ஆகியோரின் ஆசை அப்பாவும்,

ரணா, மரியதாஸ், சத்தியமூர்த்தி, ரவிச்சந்திரன், தெச்சினி,  நீரஜா, பிரதீபன், தர்சினி. பிரபாலினி. பிரதாபன். ஜீவந்தி, விஷயந்தி, பிரசாந்தி, சால்மூன், சலோமி, சீமூன் ஆகி யோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (01.12.2019) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேறோண்டை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:
 
குடும்பத்தினர்.
 
கோவிற்கடவை. துன்னாலை மத்தி, கரவெட்டி
+94 77 757 0150,+94 76 731 8796

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2019 04:58)