திருமதி. கந்தசாமி நவமணி
தோற்றம்: 16 ஏப்ரல் 1946 - மறைவு: 14 ஏப்ரல் 2026
யாழ் சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நவமணி நேற்று 14.04.2026 செவ்வாய்கிழமை காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா, தெய்வானை அவர்களின் மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறிஸ்கந்தன், அம்பிகா, நவநீதன், ஸ்ரீமுகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவநீதன், லலிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பராபரன், றாகவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் நாளை 15.04.2026 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி காளையன்புலம் இந்து மயானத்திக்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
