திருமதி. கந்தசாமி நிர்மலா (தங்ககட்டி)

கந்தசாமி நிர்மலா (தங்ககட்டி)

தோற்றம்: 06 மார்ச் 1950 - மறைவு: 03 செப்டம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறை கனகத்திவடலியை பிறப்பிடமாகவும், இந்தியா - கரு மண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நிர்மலா அவர்கள் 03-09-2025 அன்று இந்தியவில் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றசென்றவர்களான சரவணபெருமாள் - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

இராஜாமணியின் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான வைரமுத்து (வைரமுத்து சித்தப்பா) - அன்பு நாகபூசனி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், 

வசந்தபூசனி (ஜேர்மனி), கமல்ராஜ் (கனடா), நவீனா (இலண்டன்) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

குமரகுரு, பாரதி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மாமியும்,

குமரகுரு, இராஜகுரு, செந்தில்குமார், அனுசூயா, பவானி, கிரிஜா, சுகிர்தராணி, ஜெயந்தி, ரவிச்சந்திரன், லோகநாதன், காலஞ்சென்ற பாலசேகர் ஆகியோரின் சகோதரியும்,

நதியா, பிரசாத், அபிரன், மாதேஷ் ஆகியோரின் ஆசை பேத்தியும்,

காலஞ்சென்றவர்காளான கமலாதேவி, சரோஜினிதேவி, சாந்தாமணி மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2025 04:00)