திரு கந்தசாமி பரமேஸ்வரன்

கந்தசாமி பரமேஸ்வரன்

தோற்றம்: 21 ஜூலை 1958 - மறைவு: 02 செப்டம்பர் 2019

 யாழ். திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காடு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanover, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரன் அவர்கள் 02-09-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி(கனடா) தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,

மாலதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிஷாந் அவர்களின்  பாசமிகு தந்தையும்,

சிவசுப்ரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(இலங்கை), பாலசுந்தரம்(கனடா), பத்மநாதன்(கனடா) மற்றும் விஜயகுமாரன்(கனடா), கணேசலிங்கம்(கனடா), கமலநாதன்(கனடா), தயாநந்தன்(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

அற்புதமலர்(பிரித்தானியா), சுலோசனா(கனடா), லீலாவதி(கனடா), புஸ்பராணி(கனடா), இலங்கநாயகி(கனடா), நளினி(கனடா), சத்தியகலா(கனடா), சுகிர்தா(கனடா), சண்முகநாதன்(கனடா), அன்னலஷ்மி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை),தனபாலசிங்கம்(கனடா), தனபாக்கியவதி(இலங்கை), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


 நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 07 Sep 2019  4:00 PM - 9:00 PM  Sunday, 08 Sep 2019  9:00 AM - 10:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை

Sunday, 08 Sep 2019  10:30 AM - 11:30 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
 
தகனம்
 

Sunday, 08 Sep 2019  12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு

 மாலா - மனைவி  +1 514 865 4129 ,+1  514 744 4129 
நிஷாந் - மகன் +1 514 884 6909 
மணியம் - அண்ணா  +44208 204 0617 
விசயம் - அண்ணா +1 647 823 2259 
கணேஸ் - தம்பி +1 438 836 2865 
கமலா - தம்பி +1 416 513 0118 
அப்பு - தம்பி +1 416 786 7322 
லீலாவதி - மைத்துனி +1 416 875 6580 
சரஸ்வதி - மைத்துனி +94 76 766 3750 
தனபாலசிங்கம் - மைத்துனர் +1 905 417 4329 
ரவீந்திரன் - மைத்துனர் +1 416 335 5935

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2019 13:05)