திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி (இராசு)

கந்தசாமி பரமேஸ்வரி (இராசு)

தோற்றம்: 02 ஜனவரி 1957 - மறைவு: 15 ஏப்ரல் 2025

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், இல-488, 33ம் வாய்க்கால், பிமந்தனாறு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கயேந்தினி (கொழும்பு), சுவேந்தினி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஶ்ரீராஜன் அவர்களின் அன்பு மாமியாரும்,

துர்க்கா, யதுசா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

முத்துப்பிள்ளை (சுன்னாகம்), காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கச்சிப்பிள்ளை (கனடா), காலஞ்சென்ற அன்னலட்சுமி, கந்தசாமி (கல்மடு), கந்தையா (பலாலி), காலஞ்சென்ற சின்னதங்கச்சி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற யோகம்மா, மகேஸ்வரி, நவரத்தினம், யோகரத்தினம், விஜயரத்தினம், விஜயகுமாரி, விஜயலட்சுமி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

அன்னாரது இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிரமந்தனாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2025 04:00)