திருமதி. கந்தசாமி பொன்னம்மா
மறைவு: 30 ஏப்ரல் 2025
யாழ். ஆவரங்கால் கிழக்கு, 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பொன்னம்மா அவர்கள் 30-04-2025 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தர் நாச்சன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
தவயோகேஸ்வரி, தவக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவன், நேருசா ஆகியோரின் மாமியும்,
சாருசன், சதூசன், சதீசன், ஹாதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
