திரு. கந்தசாமி பொன்னையா (சாமி)

கந்தசாமி பொன்னையா (சாமி)

தோற்றம்: 25 ஜனவரி 1940 - மறைவு: 31 மே 2021

யாழ். கோப்பாய் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற கமலாதேவி, குமாரசாமி (கட்டை அப்பு- கொலண்ட்), பத்மநாதன் (பப்பி- இலங்கை), புஷ்பலீலாவதி (இலங்கை), சிதம்பரநாதன் (சின்னகிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜெயராஜா (ஜெயம்- இலங்கை), காலஞ்சென்ற ஜெயந்திரராசா (சிவம்), ஜெகசோதி (லண்டன்), காலஞ்சென்ற பரமதாசான் (கண்ணன்),  பிறேமதாசன் (பிரான்ஸ்), லோகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சந்திரகுமார் (செல்வன் -பிரான்ஸ்), உதயகுமார் (உதயன் -பிரான்ஸ்), ஜெயகுமார் (ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சர்மிலி, கலைரூபி, ஜெயசீலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சுஜந்தா, சுகிர்தா, உதிஷ்கா, அனுசன், சதுர்சன், றுக்‌ஷான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 03 June 2021 3:00 PM - 4:00 PM
Saturday, 05 June 2021 3:00 PM - 4:00 PM
Sunday, 06 June 2021 3:00 PM - 4:00 PM
Tuesday, 08 June 2021 3:00 PM - 4:00 PM
 
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
 
கிரியை:-
 
Thursday, 10 June 2021 8:30 AM - 10:30 AM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Thursday, 10 June 2021 11:00 AM - 12:15 PM
Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
செல்வன் - மகன் Mobile : +33 66 945 4074
உதயன் - மகன் Mobile : +33 66 424 3551
ஜெயா - மகன் Mobile : +33 65 164 6624

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2021 01:07)