திரு கந்தசாமி பிரபாகரன்
தோற்றம்: 19 ஆகஸ்ட் 1972 - மறைவு: 02 நவம்பர் 2020
முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool, Wallasey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பிரபாகரன் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, காந்தரூபி(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கமலேஸ்வரி(கமலா- லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நாகேந்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அபி, அபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
மாமாமார், மாமிமார், சித்தப்பமார், சின்னம்மாமார், குஞ்சியம்மா, தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், மருமக்கள்மார், மகன்மார், மகள்மார் ஆகியோர் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 11 Nov 2020 11:00 AM - 2:00 PM
60, Rullerton road, Liscard village, Wallasey Merseyside, CH44 5XQ, UK.
தொடர்புகளுக்கு:-
கைலி - மாமா Mobile : +47 93 93 9357
நாகேந்திரன் - அத்தான் Mobile : +44 781 737 9719
பாஸ்கர் - மச்சான் Mobile : +44 741 262 8530
துவாரகன் - சகோதரர் Mobile : +44 794 442 3605
வரதன் - சித்தப்பா Mobile : +44 743 258 2094
துஜிந்தன் - சகோதரர் Mobile : +44 772 830 1199
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2020 09:51)
