Mrs. Kandasamy Pushparany
Date of Birth: 01 January 1942 - Deceased: 24 March 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், டிக்கோயா, புளோரிடா, அமெரிக்காவை (USA) வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி புஸ்பராணி 24-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வமாணிக்கம், இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ராஜா கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,
செ. சற்குணனந்தன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
நவநீதன், ஸ்ரீதரன், ரூபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திரு. ஞானகுமார் ஆவர்களின் அன்பு மாமியாரும்,
பிரவீன், கஜயோரி ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள்:-
31-03-2026ல் Morning 8:00 AM to 12:00 Noon
Kraeer Funeral Homeand Cremation Centre
1655 University Drive, Coral Springs, Florida 33071- 6026
ww.kraeercoralsprings.com 954-753 8960
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
