திரு. கந்தசாமி இராமகிருஷ்ணன்

கந்தசாமி இராமகிருஷ்ணன்

தோற்றம்: 09 மார்ச் 1951 - மறைவு: 30 ஜனவரி 2025

யாழ். நாச்சிமார் கோவிலடி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி இராமகிருஷ்ணன் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னார், கந்தசாமி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

ஐயாத்துரை - சரஸ்வதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கன், மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுப்பிரமணியம் (இந்தியா), காலஞ்சென்ற ருக்மணி, சத்யபாமா (இலண்டன்), சிவகுமாரன் (கனடா), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, விக்கினேஸ்வரி (பிரான்ஸ்), சிவனேஸ்வரன் (பிரான்ஸ்), லோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மகேந்திரராஜா (ராசா-கனடா), ராணி ராஜேஸ்வரி (கனடா), புஷ்பராணி (கனடா), செல்வேந்திரராஜா (செல்வன் ராஜா-கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா (ஸ்ரீ ராஜா-கனடா), பத்மராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-02-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 - 10:00 மணி வரை Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin ct, Brampton, L6T 5G2 Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-02-2025 திங்கட்கிழமை நண்பகல் 12:00 - 3:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Accept our deepest sympathy. Manivannan & family from Australia "
- Manivannan family (Australia , 04/02/2025 10:00)
"Deepest sympathies. Our thoughts and prayers are with him and family. Om Shanthi Shanthi "
- Vimalanathan  (Australia , 01/02/2025 21:20)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2025 05:00)