திரு. கந்தசாமி இராசையா
தோற்றம்: 13 மே 1938 - மறைவு: 12 பெப்ரவரி 2021
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு வாழைச்சேனையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசையா அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் இராசையா தம்பதிகளின் அருமை மகனும்,
புலோலி தெற்கைச் சேர்ந்த செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுதாபரன் (மாவீரர்), சுகந்தா (கனடா), சுதாநந்தன் (கனடா), சுதாரூபன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார் (கனடா), சியாமளா (கனடா), மொறின் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிகிதா, சகாணா, சஞ்சை, சுதர்சிகா, சுலசிகா, சஞ்சிகா, ஷவின்ஸ், ரெபான்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 14 Feb 2021 9:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு:-
சுகந்தா - மகள் Mobile : +1 514 629 5972
நந்தன் - மகன் Mobile : +1 416 303 4733
உதயகுமார் - மருமகன் Mobile : +1 514 781 4245
சுதாரூபன் - மகன் Mobile : +94 77 917 8608
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2021 13:15)
