Mr Kandasamy Raveendran

Kandasamy Raveendran

Date of Birth: 05 July 1971 - Deceased: 21 January 2024

யாழ். நவக்கிரி புத்தூர்யைப் பிறப்பிடதாமகவும், சுவிஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி ரவீந்திரன் (ரவி சுவிஸ்) அவர்கள் நேற்று 21-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

விலாசம்:-
 
நவற்கிரி மேற்கு,
புத்தூர்.
 
தகவல்: குடும்பத்தினர்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2024 09:21)