திருமதி. கந்தசாமி சரஸ்வதி

கந்தசாமி சரஸ்வதி

தோற்றம்: 05 அக்டோபர் 1949 - மறைவு: 21 டிசம்பர் 2022

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் மேற்கு பூநகரி வாடியடியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மனோகரன் (ரஞ்சன்), மனோகரி (கீதா) மற்றும் மாதவி (சுதா- பாரதி வித்தியாலயம்), இளங்கோ (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குமாரசுவாமி, லட்சுமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லநாதன்(பிரதேசசபை பூநகரி), கதிசா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நதுர்ஷா (பேராதனைப் பல்கலைக்கழகம்), டவிகா (கிளிநொச்சி மத்திய வித்தியாலயம் ) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

விதுரன் (சுவிஸ்), பிரகிந் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஜெயந்தி நகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

இல 180, உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2022 03:01)