திருமதி. கந்தசாமி சின்னம்மா

கந்தசாமி சின்னம்மா

தோற்றம்: 29 ஆகஸ்ட் 1949 - மறைவு: 17 ஜூலை 2025

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி சின்னம்மா அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - பார்வதி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற ஆழ்வார் - தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜன் (இலண்டன்), வரகுணன் (இலண்டன்), சேரன் (பிரான்ஸ்), கங்கா (பிரான்ஸ்), சுகந்தினி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கண்ணன் (பருத்தித்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர்), வசந்தி, உதயா, மேதினி, நிஜாந்தினி ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான செல்லதுரை, இராஜதுரை, சிவஞானம், இராசம்மா, முருகேசு ஆகியோரின் மைத்துனியும்,

சுவஸ்திகா, காவியா, வர்ஷா, லோஷன், தனுஜன், சஞ்சய்,  சஜிந்தன் ஆகியோரின் பேத்தியும்,

உமாவின் பெரியதாயாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று கரவெட்டியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)