திருமதி கந்தசாமி சின்னத்தங்கம்

கந்தசாமி சின்னத்தங்கம்

தோற்றம்: 08 ஏப்ரல் 1936 - மறைவு: 17 மே 2020

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தங்கம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா,USA), விஜயலட்சுமி(கனடா), குணசேகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசேகரன்(கனடா), விஜயசேகரன்(சந்திரன்- ஐக்கிய அமெரிக்கா USA), ஸ்ரீசங்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரத்தினம், மகேஸ்வரி, விஜயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 19 May 2020 7:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Wednesday, 20 May 2020 6:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Wednesday, 20 May 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-
 
கருணாகரன் - மகன் Mobile : +1 510 610 7959   
விஜயலட்சுமி - மகள் Mobile : +1 416 423 9586   
பாஸ்கரன் - மகன் Mobile : +1 647 633 2489   
சிவசேகரன் - மகன் Mobile : +1 416 400 7236   
குணசேகரன் - மகன் Mobile : +1 647 830 0884  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2020 10:17)