Mr. Kandasamy Sithamparapillai
Deceased: 01 May 2026
யாழ் , ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட. அமரர். கந்தசாமி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 01/05/26 வெள்ளிக்கிழமை இன்று. இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற பரமேஸ்வரி இன் அன்புக் கணவரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
மகள் அருள்நங்கை: +41 76 412 9644
மகன்- நவசீலன்: +94 77 614 6435
மகன்-சத்தியசீலன்: +33 76 153 7925
மகள்-ஜீவா: +1 647 203 1362
மருமகள்- தபோ: +94 77 319 0931
மைத்துனர்- ஜெயம்: +1 416 786 2864
www.tamilthakaval.org
