திரு. கந்தசாமி சிவகணேசமூர்த்தி

கந்தசாமி சிவகணேசமூர்த்தி

தோற்றம்: 23 டிசம்பர் 1935 - மறைவு: 03 மே 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சிவகணேசமூர்த்தி அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - அமிராமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - நவரட்ணம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனார்த்தனன், விஜயலட்சுமி, ராதாலட்சுமி, வத்ஸன், நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புமிகு தந்தையும்,

சுகந்தி, முகுந்தன், மனோகரன், ரோஸ், நேசகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிலன், ஈஷா, கனிஷா, சௌந்தர்யா, சுபரூபன், பவதாரணி, ஜோவினா, நிதின், நிலா, அபிமன், அபிதா ஆகியோரின் பாசம் மிகுந்த பேரனும்,

காலஞ்சென்றவர்களான நவமணி அம்மா, பாலசுப்பிரமணியம், நாரயணசாமி மற்றும் புஷ்பராணி, ஜெயமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜனார்த்தனன் (மகன்):- +61 402 366 741
முகுந்தன் (மருமகன்):- +61 401 358 281

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 00:00)