Mr. Kandasamy Suthakaran
Date of Birth: 22 April 1968 - Deceased: 03 September 2024
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், Luzern-சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சுதாகரன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,
லவுரா அவர்களின் அன்புக் கணவரும்,
அலேசியா, சாரா, யஸ்டின் ஆகியோரின் அன்பு தந்தையும்,
தயாபரன், காலஞ்சென்ற முரளிதரன், கிருபாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-09-2024 வியாழக்கிழமையில் இருந்து பிற்பகல் 2:00-6:00 மணி வரை Friedhof Friedental Stadt Luzern (Friedentalstrasse 60, 6004 Luzern) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-09-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:00-12:30 மணி வரை Friedhof Friedental Stadt Luzern (lbastrasse 2, 6004 Luzern இல் இறுதிகிரியைகள் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
