Mrs. Kandasamy Thangaratnam

Kandasamy Thangaratnam

Date of Birth: 18 June 1947 - Deceased: 13 July 2025

திருகோணமலை - மூதூர், மணற்சேனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தங்கரெட்ணம் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், 

மாரிமுத்து கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவிசேகரம், சிவபாக்கியம், சிவநாயகம், துரைராசா, சிவபால் மற்றும் மனோரஞ்சிதம், சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகலா, கலைவாணி, சிவரஞ்சனி, சிவதீபன், சிவகுமார், சிவராஜா, ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற சிவபால், சிவரஞ்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, மயில்வாகனம், தருமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற தங்கவேல், ரவிச்சந்திரன், விக்னேஸ்வரன், கலாபதி, பூமாவதி, மாலா, நிஷா, கிருஷ்ணலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஜா, கபிலன், அகிலன், யோகப்பிரதாப், பிரவீணா, சரண்யா, கிரசோத், ரதுஷன், நிருஷ்திகா. பிரபாலினி, தேனுஜா, வினோதன், அனுஜன், அக்ஷன், ரதீஸ், சதுர்ஷன், விதுர்ஷன், வர்ஷா, அச்தன், கிசாந்தன், நிஜோ, ரிது, கௌசிகன் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் மணற்சேனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2025 04:00)