திருமதி. கந்தசாமி தவமணிதேவி (தேவி)
மறைவு: 15 ஜூன் 2026
யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தவமணிதேவி (தேவி) அவர்கள் 15-06-2026ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னர் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
வரதன், வசந்தி, வனிதா, வதனா, வசீகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைசிங்கம், தர்மகுலசிங்கம், தெய்வேந்திரன், காலஞ்சென்ற அரியதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-06-2026ம் திகதி வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
