திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி

கந்தசாமி தயலக்‌ஷ்மி

தோற்றம்: 29 மே 1931 - மறைவு: 12 நவம்பர் 2020

யாழ். நீராவியடி சிவகுருநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தயலக்‌ஷ்மி அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருவாளர் கனகசபை கந்தசாமி(சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

மணோகரன்(மணோ- சுவிஸ்), கருணாகரன்(கருணா- Scarborough), யசோதரா(யசோ), தர்மாகரன்(தர்மா- Montreal), உருத்திரா(பிரான்ஸ்), பாஸ்கரன்(கண்ணன்- Montreal), சாந்தினி, றோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கதிரவேலு(இருபாலை), மாணிக்கவாசகர், வள்ளியம்மை(அராலி), கண்மணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாணிக்கம்(இருபாலை), செல்லம்மா, சுந்தரம், சின்னசாமி(அராலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 
 
புவனேஸ்வரி,  சாந்தா, கைலைவாசன், சுபா, பத்மநாதன், அகல்யா, பாலேந்திரன், பரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீவன்- கார்த்திகா(சுவிஸ்), பிரசாந், டயந்தினி(கனடா), பிரதீபன்- சுகன்யா, பிரவீணா- கிறாக், பிரதீபா- கீத்தன், சரன், வர்சினி, பரிசன்(பிரான்ஸ்), சுதர்சன் - லிற்றிசியா, தனுசன், திசானி(Montreal), றிசிகா, டெசிகா, கெளரிகரன்,சஞ்சய், சரன், கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரலியா, ஆதித்யா(கனடா), ஜலின், ஜானி(சுவிஸ்), ஜெய்டன்(Scarborough), எலினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­ 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 15 Nov 2020 5:00 PM - 8:00 PM
Monday, 16 Nov 2020 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 16 Nov 2020 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 16 Nov 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
மணோகரன் புவனேஸ்வரி - மகன்/ மருமகள் Mobile : +41 79 385 5624
கருணாகரன்- சாந்தா - மகன்/ மருமகள் Mobile : +1 416 577 6045
யசோ- வாசன் - மகள்/ மருமகன் Mobile : +1 647 864 0893
தர்மா - மகன் Phone : +1 416 526 202 Mobile : +1 514 884 1063
உருத்திரா ஜவிரி Mobile : +33 76 683 9437
பாஸ்கரன் - மகன் Mobile : +1 514 660 096
சாந்தி - மகள் Mobile : +1 514 885 2886
றோகினி - மகள்  Mobile : +1 514 570 9225

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2020 09:46)