திரு. கந்தசாமி தயாபரன் (யாதவன்)
(ஓய்வுபெற்ற இ.போ.ச யாழ் பல்கலைக்கழக ஊழியர்)
மறைவு: 18 அக்டோபர் 2024
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி தயாபரன் அவர்கள் நேற்று 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மான்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சிகா, சுவர்சிகா, முரளிவாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிலஷ்சன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முரளீதரன், கிருபாகரன், காலஞ்சென்ற சுதாகரன், சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அனுகீஷ், அனுக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பித்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
