திரு. கந்தசாமி உமாபதிசிவம் (ருத்தி)
(சமாதான நீதவான் JP, முன்னாள் சாரணீய மாவட்ட ஆணையாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர்(BSc PERA- 1981) St Joseph's College, Sri Shanmuga Hindu Ladies College, திருகோணமலை)
தோற்றம்: 06 ஜனவரி 1958 - மறைவு: 28 ஏப்ரல் 2021
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உமாபதிசிவம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அக்கரைப்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலிப்போடி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா(ஆசிரியை- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
இரஜீவினி, தான்னியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமகுரு, Dr. பத்மலோஜினி, தேவரஞ்சிதலோஜினி, தயானந்தகுரு, கமலாதேவி, காலஞ்சென்ற சித்திரவேலாயுதகுரு, இந்திராதேவி, விஜயகுமரகுரு, சதானந்தகுரு, விமலேந்திரகுமார், மேகலலோஜினி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கணேசமூர்த்தி, பரமேஸ்வரி, லட்சுமி, சதாசிவம், கங்கேஸ்வரி இராஜேஸ்வரன் மற்றும் காலஞ்சென்ற ஈஸ்வரி, ஜீவராஜா, காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற தருமலிங்கம், விஜயலட்சுமி, காலஞ்சென்ற சௌந்தரராஜன், காலஞ்சென்ற செல்வமணி, மைதிலி, ஆனந்தநாயகி, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
www.tamilthakaval.org
