Mrs. Kandasamy Valliyammai
Deceased: 14 May 2025
யாழ். வரணி வடக்கு வரணியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பாலிவெட்டை கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி வள்ளியம்மை அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
