திரு. கந்தசாமி விக்னேஸ்வரன்
மறைவு: 18 ஏப்ரல் 2025
யாழ். கரவெட்டி மத்தி இலகடி வீதியை பிறப்பிடமாகவும், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் வசித்தவருமாகிய திரு. கந்தசாமி விக்னேஸ்வரன் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி - அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
நிர்மலா தேவி, சிவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன் (ஜெகன்), சந்திரிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
