Mr. Kandasamypillai Sokkalingampillai

Kandasamypillai Sokkalingampillai

Deceased: 11 May 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் பூலாஞ்சேரி கிரமத்தை பூர்வீகமாகவும், நுவரெலியா - மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமிபிள்ளை சொக்கலிங்கம்பிள்ளை அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை - நாகம்மாள் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை - முத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷ், கவிதா, காலஞ்சென்ற சச்சிதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

மகேந்திரன் (டின்சின்), கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற வெள்ளாந்துரைபிள்ளை - பச்சையம்மாள், நலமுடன் கனகசிவம் - விஜெயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,

ராமசாமிபிள்ளை, ஜெகதாம்பாள், காலஞ்சென்ற செல்லம்மாள் ஆகியோரின் சகோதரரும்,

பங்கஜத்தின் கொழுந்தனாரும்,

ஜெகநாதன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (மணி), ராமச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

அரவாயி (சரோஜா - இந்தியா), காலஞ்சென்ற வள்ளியம்மை, சாரதாம்பாள், பத்மகாந்தி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமாவும்,

குமார் (கனகேஸ்வரன்), ராகினி (மலர் - இந்தியா), சிவகாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,

ரக்ஷாந், ரக்ஷித்தா, மகேஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும்,

சவிந்ரா, தரணிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2025 04:00)