திருமதி. கந்தசாமித்துரை கண்மணி (கண்டா)

கந்தசாமித்துரை கண்மணி (கண்டா)

தோற்றம்: 13 மார்ச் 1943 - மறைவு: 17 செப்டம்பர் 2024

யாழ். வல்வெட்டித்துறை கொண்டல் கட்டையை பிறப்பிடமாகவும், இந்தியா-திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமித்துரை கண்மணி அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினவடிவேல் (ராசகிளி)-நாகமுத்து (அன்னம்) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

வரதராஜா (வரதன்), மகேந்திரராஜா (செல்வன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனலட்சுமி (அம்மன்), விசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சீதாங்கனிஅம்மா (குட்டி), செல்வராணி (சின்னா), இந்திராதேவி (மணி), காலஞ்சென்ற பரமேஷ்வரி (பரமா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அம்பலவாணர், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சிவகுமார் (குமார்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகீரதன், உமாகேசன், பிருந்தன், விக்கினராஜ், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

தியாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2024 வியாழக்கிழமை இந்தியா-திருச்சியில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2024 04:00)